பிஎன்பிஹவுசிங் ஃபை னான்ஸால் ஊக்குவிக்கப்பட்ட, பிஎச்எஃப்எல் வட்ீ டுக் கடன்கள் & சே வை கள் லிமிடெ ட் இன்று இந்தியா முழுவதும் 80க்கும் மே ற்பட்ட கிளை கள ோடு செ யல்பட்டு வருகிறது, மே லும் அதன் சிறந்த தர சே வை கள் மற்றும் செ யல்பாடுகளில் வெ ளிப்படை த்தன்மை மூலம் வாடிக்கை யாளர்கள் & ஊழியர்களின் நம்பிக்கை யை யும் பெ ற்றுள்ளது. ஊழியர்கள், தங்களின் இலட்சியங்களை அடை ய திட்டமிட்ட முடிவுகளை எடுப்பதற்கும், ஆக்கப்பூர்வமாக இருப்பதற்கும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இங்கு பணி கலாச்சாரம் என்பது முழுமை யான த ொழில் நிபுணத்துவத்துடனும், ஊழியர்களிடை யே அனை வரும் ச ொந்தம் என்ற உணர்வும் தரும். விருப்பமுள்ள துறை யில் சிறந்து விளங்க ஆர்வமுள்ளவர்கள், ஒதுக்கப்பட்ட பணியின் முழுப் ப ொறுப்பை யும் ஏற்கக்கூடியவர்கள், ஒவ்வ ொரு வாய்ப்பை யும் முழுமை யாக பயன்படுத்துவதில் நம்பிக்கை க ொண்டவர்கள், அர்ப்பணிப்புக்கு மதிப்பளிப்பவர்கள், தங்கள் திறமை களை மே ம்படுத்துவதில் ஆர்வமுள்ளவர்கள், நிலை யான கற்றல் மற்றும் செ றிவூட்டல் செ யல்முறை யின் மூலம் அறிவை யும் திறனை யும் வளர்க்க விரும்புபவர்கள், ஊழியர் செ யல்திறனின் புதிய தரங்களை உருவாக்க எதிர்ந ோக்குபவர்களை பிஎச்எஃப்எல் – இல் நாங்கள் தே டுகிற ோம்.
அன்பான விண்ணப்பதாரர்களே , நாங்கள் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ள ோம், எனவே இந்தியா முழுவதிலும் இருந்து விற்பனை /கலெ க்ஷன்ஸ்/டெ லிகாலிங் ப ோன்றவற்றுக்கு ப ொருத்தமான விண்ணப்பதாரர்களை பணியமர்த்தத் தே டுகிற ோம். ப ொருத்தமான அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள், தங்களின் சிவி’களை careers@phfl.com என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்பவும். மே லும் விவரங்களுக்கு கீழே உள்ள டெ ம்பிளே ட்டை ப் பார்க்கவும்.
ರಿಲೇಶನಶಿಪ್ ಆಫೀಸರ್ – ಲೋ ನ್ಸ್ (ಸೇಲ್ಸ್ ಪ್ರೊಫೈಲ್)
சம்பள வரம்பு: மாதத்திற்கு ரூ 15,000/- முதல் ரூ 26,000/- வர
மாதத்திற்கு ரூ.5,000/- முதல் ரூ 25,000/- வரை ஊக்கத்தொகை பெறுவதற்கான வாய்ப்ப
குறைந்தபட்ச கல்வி தகுதி: 12வது பாஸ
குறைந்தபட்சம் 6 மாத அனுபவம் தேவை, என்பிஎஃப்சி துறை, வங்கி துறை, அல்லது நிதி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள துறைகளை தவிர மற்ற துறைகளில் விற்பனை அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கிளை வசூல் உதவியாளர் (ஃபல்ீ டு கலெக்ஷன்ஸ் அனுபவம்)
சம்பள வரம்பு: மாதத்திற்கு ரூ 20,000/- முதல் ரூ 25,000/- வர
மாதத்திற்கு ரூ.5,000/- முதல் ரூ 20,000/- வரை ஊக்கத்தொகை பெறுவதற்கான வாய்ப்ப
குறைந்தபட்ச கல்வி தகுதி: 12வது பாஸ
குறைந்தபட்சம் 6 மாத அனுபவம் தேவை, என்பிஎஃப்சி துறை, வங்கி துறை, அல்லது நிதி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள துறைகளை தவிர மற்ற துறைகளில் கலெக்ஷன் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் போக்குவரத்துக்காக சொந்த வாகனம் வைத்திருக்க வேண்டும
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சிவி’களை careers@phfl.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பவும.
*Marked fields are mandatory.
To download, Application form & Agreement please fill in the following details